ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 1
பயிற்சி - படங்களைப் பார்த்துப் பெயரெச்சத் தொடரைத் தேர்ந்தெடுக்கவும்
ஆசிரியர்
மலர்கள்
ஓவியம்
பறவை

பூக்கும் -
வரைந்த -
பறக்கின்ற -
அழைத்த -