ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 1
1.4 மொழியோடு விளையாடுவோம்

மேலிருந்து கீழ்:

1. மழலைக்கு வேறு சொல். (4)
5. வாகனங்கள் தரையில் செல்லப் பயன்படுவது. (5)
6. காட்டின் அரசன். (4)

இடமிருந்து வலம்:

2. நகைகள் செய்யப் பயன்படும் உலோகம். (4)
3. விளையாட்டுப் பொருள்களுள் ஒன்று. (3)
7. ஏர் உழுவதற்குப் பயன்படுவது. (2)
10. முக்கனியுள் ஒன்று. (5)

கீழிருந்து மேல்:

2. உடலின் முதன்மையான உறுப்பு. (2)
4. வில்லோடு இருப்பது. (3)
9. நேரத்தைக் காட்டுவது. (5)

வலமிருந்து இடம்:

1. கூவும் பறவை. (3)
5. கடலில் இருப்பது. (3)
8. கா…கா… எனக் கரைவது. (3)