ழகரம்
(முதல் பருவம்)
பாடம் - 2
2.3 தெரிந்து கொள்வோம்
மரபுத்தொடர்கள்
தாளம் போடுதல்
-
துன்பப்படுதல்
அகலக் கால் வைத்தல்
-
சிந்திக்காமல் செயல்படுதல்
இறக்கை கட்டிப் பறத்தல்
-
மகிழ்ச்சியாக இருத்தல்