1. பெரியசாமி தாத்தா எப்போதும் பிறரை விசாரித்துக்கொண்டே இருப்பார்.
2. பெரியசாமி தாத்தாவின் செயல், அப்பாவுக்கு மிகவும் பிடித்திருந்தது.
3. அப்பா, தனது வேட்டியைத் தாத்தா வீட்டுவேலியின் மீது காயப்போடுவார்.
4. தாத்தாவுக்கு நெஞ்சுவலி வந்ததால், மருத்துவமனையில் சேர்த்தனர்.
5. பெரியசாமி தாத்தா தன் மகன் வீட்டில் வாழ்ந்துவந்தார்.