ழகரம்
(முதல் பருவம்)
- (குறள் : 399)
- திருவள்ளுவர்
(இன்புறுவது – மகிழ்வது; காமுறுவர் – விரும்புவர்)
தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக்கல்வியையே) விரும்புவர்.
நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.