ழகரம்
(முதல் பருவம்)
சிறுகதை என்பது உரைநடை இலக்கிய வடிவங்களுள் ஒன்று. அரைமணி நேரத்திற்குள் படித்து முடிக்கும் வகையில் சிறுகதை அமையவேண்டும். ஒரு மையக்கருத்தை அடிப்படையாகக்கொண்டு சிறுகதை அமையும். சிறுகதையின் முதல்வரி படிப்பவர்க்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைவது சிறப்பானது.
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
| 1. | அமைதி | - | Peace | ||
| 2. | வேலி | - | Fence | ||
| 3. | யோசனை | - | Idea | ||
| 4. | உக்கிரம் | - | Fierceness | ||
| 5. | நெஞ்சுவலி | - | Chest pain | ||
| 6. | சாயுங்காலம் | - | Evening |