ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 4
4.5 கேட்டல் கருத்தறிதல்

மூடுல் (MOODLE)

மூடுல் (MOODLE) என்பது Modular Object-Oriented Dynamic Learning Environment என்ற ஆங்கிலத்தொடரின் சுருக்கமாகும். 1999ஆம் ஆண்டிலிருந்து மெல்ல வளர்ந்துவரும் மூடுல் தற்போது உலகின் 100 மொழிகளில் செயலாற்றி வருகிறது. கற்கும் மாணவர்களை மனத்தில்கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மென்பொருள் இணையவழிக் கல்விக்குப் பெரிதும் பயன்படுகிறது. மூடுல் ஒரு திறவூற்று (Open source) மென்பொருள் என்பதால் இதை அனைவரும் கட்டணமின்றிப் பயன்படுத்தலாம்.

வினாக்கள்

Modular Object – Oriented Dynamic Learning Environment

மூடுல் தற்போது 100 மொழிகளில் செயலாற்றி வருகிறது.

மூடுல் மென்பொருள் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது.

மூடுல் மென்பொருள் இணையவழிக் கல்விக்குப் பெரிதும் பயன்படுகிறது.

மூடுல் மென்பொருள் 1999ஆம் ஆண்டிலிருந்து செயல்படத் தொடங்கியது.