ழகரம்
(முதல் பருவம்)
அக்டோபர் 31
இரும்பு மனிதர்
சர்தார் வல்லபாய் படேல்
விடுதலை இந்தியாவை ஒருங்கிணைத்தது
உறுதியான உள்ளம் கொண்ட மனிதர்
| பபன்முகப் பண்பாட்டுச் சிறப்புமிக்க நாடுகளுள் ஒன்று கனடா. இங்குக் கனேடிய பன்முகப் பண்பாட்டுச் சட்டம் (The Canadian Multiculturalism Act) 1988இல் உருவாக்கப்பட்டது. இச்சட்டமானது, கனடாவில் பண்பாட்டுப் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. |