ழகரம்
(முதல் பருவம்)
பாடம் - 4
14.4 மொழியோடு விளையாடுவோம்
பெயரிலிருந்து புதிய சொற்களை உருவாக்குக.
குதிரை
கடிகாரம்
வானவில்
மலைஅருவி
குதி
கடி
வா
மலை
திரை
காரம்
வால்
அருவி
குரை
கரம்
வில்
அலை
மீண்டும் செய்துபார்