உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 25
பயிற்சி - பொருத்துக
உண்டான் - கண்ணன் உணவு உண்டான்.
படித்தாள் - அனிதா புத்தகம் படித்தாள்.
வாங்கினார் - அவர் உடைகள் வாங்கினார்.
பாடினார் - ரகு பாடல் பாடினார்.
மேய்ந்தது - ஆடு புல்லை மேய்ந்தது.