உகரம்
(இரண்டாம் பருவம்)
|
மான் - மான் வேகமாக ஓடியது.
|
|
நடித்தாள் - ராதா நன்றாக நடித்தாள்.
|
|
சிரித்தனர் - அவர்கள் சத்தமாக சிரித்தனர்.
|
|
மகிழ்ந்தான் - கண்ணன் மிகவும் மகிழ்ந்தான்.
|
|
பறந்தன - பறவைகள் வேகமாக பறந்தன.
|