பயிற்சி - ஒரே ஓசையில் முடியும் சொற்களைக் கொண்டு தொடருக்குப் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. உழவன்
காலை
காளை
யில் எழுந்தவுடன்
காலை
காளை
யைக் காணாமல் திகைத்தான்.
2. குமணன்
மலை
மழை
மீது ஏறும்போது
மலை
மழை
பெய்தது.
3. எலி
வலை
வளை
யில் மாட்டாமல்
வலை
வளை
ந்து சென்றது.
4. குமணன் வாடி
இளை
இழை
இலை
த்த செடியில் உள்ள
இளை
இழை
இலை
யை
இளை
இழை
இலை
இழையாகக் கிழித்தான்.
5. உழவர்கள் மார்கழி
பனி
பணி
யில்
பனி
பணி
செய்தனர்.
6. குப்பையை
எரி
எறி
த்து, அதன் சாம்பலைத் தூக்கி
எரி
எறி
ந்தான்.
7.
கலை
களை
கள் கற்றுக் குற்றங்களைக்
கலை
களை
வோம்.