ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 6
பயிற்சி - கீழ்க்காணும் தொடர்களில் உரிய நிறுத்தற்குறிகளை இடுக.

கட்டத்தைத் தொட்டு, பிறகு குறியீட்டை அழுத்தவும்.

1. நந்தினி? வனிதாவிடம் இன்று மாலை விளையாட வருவாயா? என்று கேட்டாள்.
2. பேரறிஞர் அண்ணாவின் ?செவ்வாழை? என்னும் சிறுகதை குறிப்பிடத்தக்கது.
3. நாளை பள்ளி விடுமுறையா?
4. ஆ? பாம்பு பாம்பு.