ழகரம்
(முதல் பருவம்)
படத்திற்குப் பொருத்தமாக ஐந்து வருணனைத் தொடர் உருவாக்குக.
| மரங்கள் பச்சைப் பசேலெனக் காட்சியளித்தன 1.________________________________________ 2.________________________________________ 3.________________________________________ 4.________________________________________ 5.________________________________________ |
|
கீழ்க்காணும் பாடலைப் படித்து உமது கருத்துகளைச் சொந்த நடையில் கூறுக.
சுற்றுச் சூழல் காத்திடுவோம்‘மலரும் பூமி’ – என்னும் தலைப்பில் படம் வரைந்து வகுப்பில் காட்சிப்படுத்துக.