ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 7
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

7.8 மொழிபெயர்ப்போம்

There are many kinds of insects on earth. Some kinds are useful to man. We get honey and wax from bees. We get silk from silk worms.

----------------------------------------

----------------------------------------

7.9 அறிந்துகொள்வோம்

1. சூழலியல் - Ecology
2. ஆர்வலர் - Activist
3. புவிநாள் - Earth day
4. விழிப்புணர்வு - Awarness
5. நெகிழிப் பைகள் - Plastic bags
6. குளிர்பதனப் பெட்டி - Refrigerator
7. நச்சுக்காற்று - Toxic air
8. கரியமில வாயு - Carbon dioxide
9. புதுப்பிக்கதக்க ஆற்றல் - Renewable energy
10. மின்உற்பத்தி - Power generation