ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 7
பயிற்சி - பொருத்தமான சொல்லைக் கண்டுபிடிக்கவும்
1 . இயற்கை நமக்களித்த கொடை ______ஆகும்.
2. புவியின் வெப்பம் ______மூலம் உயர்கிறது.
3. புவி வெப்பம் அடைவதால் ஏற்படும் பாதிப்புகளுள் குறிப்பிடத்தக்கது ______.