ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
8.4 மொழியோடு விளையாடுவோம்

பயிற்சி - நான்கு சொல்லுக்கும் பொருந்தும் ஒரே எழுத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

காகிதம்
காய்
கா
காசு
காகம்
ச___ரம்
ம___ரை
மு___மை
பு___மை
ப___சு
ம___சள்
இ___சி
அ___சு
தமி___
வா___
யா___
இத___