பயிற்சி - மரபுத்தொடரைத் தேர்ந்தெடுத்து சரியான விடைகளைப் பொருத்தவும்
1. கண்ணன் தன் பணப்பையைத் தொலைத்ததால் அதைத் தேடிப்
2. கமலா கொடுத்த பணத்தைத் திருப்பிக்கேட்டதற்கு விமலா அவளிடம்நாளை தருகிறேன் என்று சொல்லித்
3. அண்ணனும் தங்கையும் கட்டுரைப் போட்டிக்குத் தயாராகாமல் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? என்று அம்மா கேட்டாள்.