ழகரம்
(முதல் பருவம்)
1. பாரதியார்
என்பவர் பெயரில் சங்கம் நிறுவினார்.
2. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்
3. செயப்படுபொருள் ஏற்று வருவது
எனப்படும்.
4. ஏப்ரல் 22 அன்று
நாள் கொண்டாடப்படுகிறது.
5. மௌன வசந்தம் என்ற நூலை எழுதியவர்