ழகரம்
(முதல் பருவம்)
கீழ்க்காணும் சொற்களைப் பயன்படுத்திப் படத்திற்குப் பொருத்தமாக ஐந்து தொடர் உருவாக்குக.
சலசல பளபள மடமட சடசட படபட
சுற்றுலா செல்வதற்கான குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை முழுமைப்படுத்திக் கூறுக.
எங்கள் பள்ளி – சுற்றுலா – ஏற்பாடு – மாணவர்கள் நாற்பது பேர் – ஆசிரியர்கள் ஐந்து பேர் – மூன்று நாள் – பேருந்துப் பயணம் – முதல் நாள் – உயிரியல் பூங்கா – துறைமுகம் – கடற்கரை மணலில் விளையாட்டு – இரண்டாம் நாள் – அருங்காட்சியகம் – மலர்க்கண்காட்சி – மூன்றாம் நாள் – மகிழுந்து தயாரிப்புத் தொழிற்சாலை – பார்வை – நூலகம் – அரிய நூல்கள் – அனைவரும் மகிழ்ச்சிக் கொண்டாட்டம் – பள்ளி திரும்புதல்.
ஏதேனும் ஒரு பறவையைப் பற்றிய செய்திகளைத் திரட்டிக் கணினி நழுவம் (Power Point) உருவாக்குக.