ழகரம்
(முதல் பருவம்)
இயற்கையைப் பாதுகாப்பது, மக்களின் கடமையாகும். இன்று உலக நாடுகள் அனைத்தும் இயற்கையைப் பாதுகாப்பத்தில் அதிக கவனம் செலுத்துகின்றன. உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காகப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
| 1. | இயற்கை ஆர்வலர் | - | Naturalist | ||
| 2. | மரபு விதைகள் | - | Traditional seeds | ||
| 3. | வல்லுநர் | - | Specialist | ||
| 4. | காப்புரிமை | - | Copyright | ||
| 5. | பசுமைப்பட்டை | - | Green belt | ||
| 6. | உயிரியலாளர் | - | Biologist | ||
| 7. | பூச்சிக்கொல்லி | - | Insecticide / Pesticide | ||
| 8. | பருவநிலை மாற்றம் | - | Ice cream |