ழகரம்
(முதல் பருவம்)
ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது, தனிமொழி.
|
|
|
|
ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து நின்று பொருள் தருவது தொடர்மொழி.
|
|
|
|
ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும், பிரித்தால் வேறொரு பொருளையும் தருவது பொதுமொழி.
|
தாமரை |
|
|
|
பலகை |
|
|
|
வைகை |
|
|
1. வேங்கை (புலி / வேம் + கை)
2. அந்தமான் (அந்தமான் தீவு / அந்த + மான்)
3. எட்டு (எண்ணிக்கை, எள்ளை உண் (எள் + (து – உண்)
4. மாதங்கம் (யானை / நிறைய தங்கம்)