ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 9
9.4 மொழியோடு விளையாடுவோம்

சரியான எழுத்தைச் சொடுக்கி அதன் பொருத்தமான இடத்தில் சொடுக்கிய பின் விடையைக் கண்டறிக

1. புத்தகத்தின் மற்றொரு பெயர் ___________.
2. கல்வி அனைவருக்கும் ___________.
3. நூல்களைத் ___________ படிக்க வேண்டும்.
4. பாடம் கற்பிப்பவர் ___________.
5. அறிவுக் களஞ்சியமாகத் திகழும் இடம் ___________.
6. பாடசாலையைக் குறிக்கும் ___________.
7. ஏப்ரல் 23 ___________ நாளாகக் கொண்டாடப்படுகிறது.