1. நிறைகோலானது தான் நிறுக்கும் பொருளின் எடையைத் துல்லியமாகக் காட்டாது.
2. மலையை யாராலும் எளிதில் அளக்க முடியாது.
3. ஆசிரியர் என்பவர் அசைக்க முடியாத கல்வியறிவு பெற்றிருப்பார்.
4. கல்வியைக் கற்கும்போதும் வருந்திக்கொண்டே கற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
5. அறிவுமிக்க சமுதாயத்தை உருவாக்குவது ஆசிரியர்கள்.