ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 10
10.5 கேட்டல் கருத்தறிதல்

படி

நூலைப்படி சங்கத்தமிழ்

நூலைப்படி - முறைப்படி

நூலைப்படி

காலையில் படி - கடும் பகல் படி

மாலை இரவு

பொருள்படும்படி (நூலைப்)

கற்பவை கற்கும்படி

வள்ளுவர் சொன்னபடி

கற்கத்தான் வேண்டுமப்படி

கல்லாதவர் வாழ்வதெப்படி ?

- பாவேந்தர் பாரதிதாசன்

வினாக்கள்

சங்கத்தமிழ் நூலைப் படிக்க வேண்டும் எனப் பாடல் கூறுகிறது.

நூலை முறைப்படி படிக்க வேண்டும்.

3. ”கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”.

காலை, பகல், மாலை, இரவு என நூல்களைப் படிக்க வேண்டும்.

பாவேந்தர் பாரதிதாசன்