ழகரம்
(முதல் பருவம்)
கல்வி என இறுதியில் முடியும்படி மூன்று சொல் கொண்ட பாடல் உருவாக்குக.
உலகம் போற்றும் கல்வி
உயர்வைத் தரும் கல்வி
____________________
____________________
கீழ்க்காணும் உரைப்பகுதியில் பொருத்தமான சொற்களை நிரப்பி, முழுமையாக எழுதுக.
உலகில் வாழும் உயிரினங்கள் ஒவ்வொன்றும் --------- திறனைப் பெற்றுள்ளன. கற்றலின் மூலம் அறிவு, உடல்திறன், மனப்பான்மை ஆகியவற்றில் --------- ஏற்படுகின்றன. கற்றலின் விளைவாக, உயிரினங்களின் ------- சிறிதளவாவது மாற்றம் ஏற்படுகிறது. எல்லா உயிரினங்களிடத்தும் கற்றல் திறன் உள்ளபோதும் --------- கற்றல் செயலில் சிறந்து விளங்குகிறான். இத்திறன் அவனது ---------ச் சார்ந்ததாகும்.
(நடத்தையில் நுண்ணறிவைச் கற்றல் மாற்றங்கள் மனிதன்)
உலகக் கல்வியாளர்களுள் யாரேனும் ஒருவரைப் பற்றிய செய்திகளைத் திரட்டிக் காணொலி தயாரித்து வருக.