ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 10
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

10.8 மொழிபெயர்ப்போம்

J. Krishnamurti was an Indian philosophers, writer and speaker. According to him, education should reveal one’s overall development. His educational thoughts are stated in the book ‘Letters to School’.

----------------------------------------

----------------------------------------

10.9 அறிந்துகொள்வோம்

1. பல்கலைக்கழகம் - University
2. அரசியல் - Politics
3. அறிவியல் - Science
4. கணிதம் - Mathematics
5. வானியல் - Astronomy
6. இராணுவம் - Army
7. இயற்கைக் கோட்பாடு - Naturalism
8. குழந்தைமையக் கல்வி - Child-centred Education
9. முன்னோடி - Pioneer
10. தத்துவவியலாளர் - Philosopher