ழகரம்
(முதல் பருவம்)
பாடம் - 10
பயிற்சி - தொடர்கள் சரியா / தவறா எனக் கண்டுபிடிக்கவும்
1. மரியா மாண்டிசோரி மருத்துவர்.
சரி
தவறு
2. பிளோட்டோ, குழந்தைகளுக்கான பாடல் தொகுப்பை வெளியிட்டார்.
சரி
தவறு
3. ரூசோ எமிலி என்ற நூலை எழுதினார்.
சரி
தவறு
4. புரொபெல் மாண்டிசோரி முறையை அறிமுகப்படுத்தினார்.
சரி
தவறு
மீண்டும் செய்துபார்
சரிபார்