பயிற்சி - தொடர்களில் பொருத்தமான உவமைத்தொடர்களைத் தேர்ந்தெடுக்கவும்
1. மாலதிக்கு இனிய குரல்வளம் இருந்தும், அவள் பாட்டுப்போட்டியில் சேராததால் அவளது திறமை. இருந்தது.
2. வள்ளி கவிதை போட்டியின் மூலம் பெற்ற பரிசுப் பொருளை போல பாதுகாத்து வந்தாள்.
3. வெள்ளத்தில் தன் நண்பனின் வீடு இடிந்து விழுந்ததைக் கேட்ட தமிழரசன் துடித்தான்.