ழகரம்
(முதல் பருவம்)
![]() |
சாலையில் அடிபட்டுக்கிடந்த தன் கன்றைக் கண்டு, பசுவானது அனலில் பட்ட புழுபோலத் துடித்தது. |
![]() |
![]() |
கந்தன் தனக்குத் தெரிந்தவர்க்கு மட்டுமே உதவியதால், அவனது பெருமை குடத்திலிட்ட விளக்கைப்போல இருந்தது. |
![]() |
![]() |
ஆசிரியர் கொடுத்த பரிசை செல்வம் கண்ணினைக் காக்கும் இமைபோல பாதுகாத்து வருகிறான். |
![]() |
| அனலில்பட்ட புழுபோல | - | துன்பம் |
| குடத்திலிட்ட விளக்குபோல | - | யாரும் அறியாதிருத்தல் |
| கண்ணினைக் காக்கும் இமைப் போல | - | பாதுகாத்தல் |