தன்வினைத் தொடரா? பிறவினைத் தொடரா? கண்டறிந்துச் சொடுக்கவும்
தமிழ்ச்செல்வி ஆடினாள்.
கோபால் ஓடினான்.
பொற்கொடி உண்பித்தாள்.
எழிலன் எழுந்தான்.
அகிலன் எழுப்பினான்.
மணி செய்வித்தான்.