ழகரம்
(முதல் பருவம்)
பாடம் - 12
பயிற்சி - தன்வினைத் தொடர்களுக்கு ஏற்ற பிறவினைத் தொடரைத் தேர்ந்தெடுக்கவும்
கீதா உணவு உண்டாள்.
கீதா உணவு ஊட்டினாள்.
வசந்தன் மாலை அணிந்தான்.
வசந்தன் மாலை அணிவித்தான்.
தேவி பாடம் பயின்றாள்.
தேவி பாடம் பயிற்றுவித்தாள்.
வேலன் மகிழ்ந்தான்.
வேலன் மகிழ்வித்தான்.
சிற்பி சிலை செய்தார்.
சிற்பி சிலை செய்வித்தார்.
சரிபார்
மீண்டும் செய்துபார்