ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 12
பயிற்சி - குறிப்புகளைக் கொண்டு சொற்களை இழுத்து நிரப்புக
1. (1,5,7,9)
திருவினையாக்கும்.
2. செயலினை முடிக்கப் (2,6,7,9)
செய்தல் வேண்டும்.
3. கற்றவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் (9,3,8,12)
.
4. (11,4,10)
நனவாகக் கடினமாக உழைக்க வேண்டும்.