ழகரம்
(முதல் பருவம்)
பாடம் - 14
14.3 தெரிந்து கொள்வோம்
நான்கு சொல் கொண்ட தொடர்கள்
எழிலன் மரத்திலிருந்து பழங்களைப் பறித்தான்.
சிவா மணலில் வீடு கட்டினான்
காவியா மேடையில் நடனம் ஆடினாள்
கண்ணன் கடலில் வலையை வீசினான்