1 . லுட்விக் வான் பீத்தோவன் ஒரு சிறந்த பாடகர்.
2 . இசை, நமது மனத்தை மகிழ்விக்க வல்லது.
3 . லுட்விக் வான் பீத்தோவன் தந்தை யோகன் பீத்தோவன் சிறந்த இசை ஆசிரியர்.
4 . நீஃப்பிடம் முதன்மை இசைக்கலைஞராகப் பணியாற்றினார் பீத்தோவன்.
5 . பான் நகரில் சிம்ஃபொனி அரங்கம் அமைக்கப்பட்டது.