தன்வினை
கோபால் மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொண்டான்.
மாணவர்கள் அறிவுரைக் கேட்டுத் திருந்தினர்.
வான்மதி மாலை செய்தாள்.
சிவா காகிதத்தில் இராக்கெட் செய்தான்.
எழிலரசி பரதம் கற்றாள்.
பிறவினை விடைகள்
எழிலரசி பரதம் கற்பித்தாள்.
கோபால் மிதிவண்டி ஓட்டக் கற்றுவித்தான்.
சிவா காகிதத்தில் இராக்கெட் செய்வித்தான்.
மாணவர்கள் அறிவுரைக் கேட்டுத் திருத்தினர்.
வான்மதி மாலை செய்வித்தாள்.