ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 14
பயிற்சி - பின்வரும் குறிப்புகளைப் படித்து விடை எழுதுக.

  • ஞாயிறு
  • கரடி
  • நூல்
  • நிழல்
  • தவளை


  1. புத்தகத்தின் மற்றொரு பெயர்  

  2. நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம்  

  3. கதிரவனின் மற்றொரு பெயர்  

  4. நம்மைத் தொடர்ந்து வருவது  

  5. தேனை உண்ணும் விலங்கு