ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 14
பயிற்சி - வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. மருத்துவர் முத்துலட்சுமி பிறந்த ஊர் எது? ______

2. ஏ.ஆர். இரகுமான் அவர்களுக்கு எந்த ஆண்டில் இரண்டு ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன. ______

3. புர்ஜ் கலிஃபா எந்த நாட்டில் அமைந்துள்ளது? ______

4. அலெக்ஸாண்டரின் ஆசிரியர் பெயர் என்ன? ______

5. தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவர் யார்? ______