ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 17
17.4 மொழியோடு விளையாடுவோம்

1. மூன்றெழுத்துச் சொல்

• இறுதி எழுத்து, தமிழ் மாதங்களுள் ஒன்று.
• முதல் எழுத்தையும் இறுதி எழுத்தையும் சேர்த்தால் அது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
• இரண்டாம், மூன்றாம் எழுத்துகளைச் சேர்த்தால், செடி முளைப்பதற்கு அடிப்படை ஆகும்.
• முதல், இரண்டாம் எழுத்துகளைச் சேர்த்தால், பாடலைக் குறிக்கும்.
தை
வி

2. நாலெழுத்துச் சொல்

• ஐந்திணையுள் ஒன்று.
• முதல், இரண்டாம் எழுத்தைச் சேர்த்தால், வெண்ணெய்யிலிருந்து கிடைக்கும்.
• முதல், இரண்டாம் எழுத்தைச் சேர்த்தால், வெண்ணெய்யிலிருந்து கிடைக்கும்.
நெ
ல்
ய்
கா

3. ஐந்தெழுத்துச் சொல்

• தமிழ்க் கவிஞர்களுள் புகழ்பெற்றவர்.
• முதல் எழுத்தையும் இறுதி எழுத்தையும் சேர்த்தால், உலகத்தைக் குறிக்கும்.
• முதல் எழுத்தையும் மூன்றாம் எழுத்தையும் சேர்த்தால், ஒரு பொருளைச் சமமாகப் பிரிப்பதைக் குறிக்கும்.
• நான்கு, ஐந்து இவ்விரு எழுத்தையும் சேர்த்தால் வினாச்சொல் கிடைக்கும். அச்சொல்லைப் பெயராகக் கொண்டவர் யார்?
பா
ர்
தி
யா
சு