ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 17
கருத்து விளக்கப்படம் & சுவைச்செய்தி

கருத்து விளக்கப்படம்

வினாக்கள்

15.05.2023

கலைவாணர் அரங்கம்

பாடல் நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி

மே 13

குடும்பங்களும் புதிய தொழில் நுட்பங்களும்

சுவைச்செய்தி

பழங்கால உலக அதிசயங்களுள் ஒன்று பிரமிடுகள். நைல் நதிக்கரை நாகரிகத்தில் மிகச்சிறப்பான இடம் இவற்றிற்கு உண்டு. எகிப்தில் கிஸா நகரிலுள்ள பெரிய பிரமிட் சுமார் 481.4 அடி உயரமானது. மிகப்பெரிய எடை உடைய கற்களைப் பிரமிடின் உச்சிக்கு எப்படிக் கொண்டு சென்றார்கள் என்பது இன்றுவரை வியப்பாகவே உள்ளது. இது உலகின் வியக்கத்தக்க கட்டட அமைப்பாக உள்ளது.


பிரமிடுகள்