ழகரம்
(இரண்டாம் பருவம்)
|
இடமிருந்து வலம்: 1. முல்லைக்குத் தேர் தந்த வள்ளல்2. வில் வித்தையில் சிறந்த வள்ளல் 7. மீன் பிடிக்க உதவும் பொருள் 8. ஈகைச் சிறப்பைக் குறிக்கும் சொல் |
மேலிருந்து கீழ்: 1. பாடலைக் குறிக்கும் சொல்3. அதியமானிடமிருந்து நெல்லிக்கனி பெற்றவர் 6. வினா கேட்டால், இது கிடைக்கும் |
|
வலமிருந்து இடம்: 5. இனிப்பு, கசப்பு என்பனவற்றைக் குறிக்கும் சொல்9. உலகத்தைக் குறிக்கும் ஒரு சொல் |
கீழிருந்து மேல்: 4. கடையெழு வள்ளல்களுள் இவரும் ஒருவர்9. முல்லையும் குறிஞ்சியும் வளம் குறைந்தால் உருவாகும் நிலம் |