ழகரம்
(முதல் பருவம்)
கீழ்க்காணும் பாடலைத் தொடர்ந்து எழுதி நிறைவு செய்க.
உதவி செய்தே வாழ்ந்திடுவோம்
உள்ளம் மகிழ்ந்தே கொடுத்திடுவோம்
_______________________________
_______________________________
_______________________________
_______________________________
_______________________________
__________________மகிழ்ந்திடுவோம்
பின்வரும் படக்காட்சிக்குப் பொருத்தமாக உரையாடல் உருவாக்குக.
செயல்திட்டம் கடையெழு வள்ளல்களுள் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றைக் காணொலிக் காட்சியாக உருவாக்கி வருக.