ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 18
அறிந்துகொள்வோம் & மொழிபெயர்ப்போம்

18.8 அறிந்துகொள்வோம்

1. நாட்டுப்புறக்கலை - Folk art
2. வில்லுப்பாட்டு - Bow song
3. கொடை - Gift
4. மனநிறைவு - Contentment
5. எதிர்பார்ப்பு - Expectation
6. புகழ் - Fame
7. செல்வம் - Wealth
8. தேர் - Chariot
9. இரக்கம் - Kindness
10. அரண்மனை - Palace

18.9 மொழிபெயர்ப்போம்

பாரி என்னும் மன்னன், வீரத்திலே சிறந்தவன்; பண்பிலே நிறைந்தவன்; எல்லாவற்றிற்கும் மேலாகக் கொடையிலே இணையற்றவன். அவன் தன்னை நாடி வருபவர்களுக்கு உணவு தருவான்; உடை தருவான்; பொருள் தருவான்; ஓர் ஊர் முழுவதையும் புலவருக்கு அளித்து மனநிறைவு கொண்டார்.

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

----------------------------------------