ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 18
பயிற்சி - கோடிட்ட இடத்தை நிரப்புவோம்
வில்லுப்பாட்டு
கொடுத்தல்
முல்லைக்கொடி
பேகன்
1. நாட்டுப்புறக் கலைகளுள் ஒன்று
.
2. ஈதல் என்பதன் பொருள்
.
3. பாரி
படர்வதற்குத் தன் தேரைக் கொடுத்தார்.
4. மயிலுக்குப் போர்வை தந்த வள்ளல்
.