ழகரம்
(இரண்டாம் பருவம்)
பாடம் - 19
பயிற்சி - 19.4 மொழியோடு விளையாடுவோம்
விடுகதையைப் படித்து விடை கண்டறிக.
1. இரவில் விரியும்; பகலில் சுருங்கும். அது என்ன?
2. பச்சை வீட்டிற்குச் சிவப்பு வாசல். அது என்ன?
3. செம்பு நிறைய சிவப்பு முத்து. அது என்ன?
4. பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள். அவை என்ன?
5. கடல்நீரில் வளரும்; மழைநீரில் மடியும். அது என்ன?
சரிபார்
மீண்டும் முயற்சி செய்