ழகரம்
(இரண்டாம் பருவம்)
பாடம் - 19
பயிற்சி - சேர்த்து எழுதிக் கோடிட்ட இடத்தை நிரப்புவோம்
ஒளிக்கீற்று
நேற்றிரவு
உடையணிந்து
மின்னணு
மனத்திரை
உடை + அணிந்து
மனம் + திரை
ஒளி + கீற்று
மின் + அணு
நேற்று + இரவு