ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 20
பயிற்சி - சரியான விடையைத் தேர்வுசெய்வோம்

1. வீடு பார்க்க வந்தவர், அங்கிருந்த ஒருவரிடம் இங்குத் கிடைக்குமா? என்று கேட்டார். அதற்கு மற்றவர், இல்லை. இங்குச் செங்கல்வீடுதான் உள்ளது என்றார்.
2. நாம் ஒவ்வொருவரும் நமது நாட்டை விரும்பவேண்டும். அதனால்தான், கவியரசர் கண்ணதாசன் “நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு“ என்று பாடினார்.
3. அப்பா, நீங்கள் வாங்கி வந்த தேன் மிகவும் சுவையாக இருந்தது. அதனைக் கண்டு நான் மிகவும்.
4. காலில் என்ன என்றார் ஒருவர். மற்றவர், கல் தடுக்கி விழுந்ததால் ஏற்பட்டது இது என்றார்.
5. நான் அந்தமானுக்குச் சென்றேன். அங்கு ஒரு மானைக் கண்டேன். அழகாக இருந்தது.