ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 20
கருத்து விளக்கப்படம் & சுவைச்செய்தி

கருத்து விளக்கப்படம்

வினாக்கள்

இரத்தச்சோகை

தாய்மார்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள்

12.03.2023

விழிப்புணர்வு முகாம் மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படுகிறது.

இடம்: அண்ணா பல்கலைக்கழக வளாகம், சென்னை. நேரம்: காலை 9.00 மணி முதல் மதியம் 1 மணி வரை.

சுவைச்செய்தி

மருத்துவ உலகில் புதிய சாதனை

அமெரிக்காவைச் சேர்ந்தவர் டேவிட் பென்னட் (David Bennett). இவர், இதய நோயால் பாதிக்கப்பட்டார். இவருக்கு மாற்று இதயம் பொருத்துவதற்கு மருத்துவர்கள் முயன்றனர். மனிதரின் இதயம் அவருக்குப் பொருந்தவில்லை. இறுதியில், மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் அவருக்குப் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை மேரிலாண்ட் பல்கலைக்கழக மருத்துவர்கள் செய்தனர்.