21.10 படைப்பாற்றல் வளர்ப்போம்
கீழ்க்காணும் படக்குறிப்புகளைக் கொண்டு கதை உருவாக்கிக் கூறுக.
21.11 உயர்நிலைத்திறன்
கீழ்க்காணும் குறிப்புகளைப் படித்து விளம்பரம் உருவாக்குக.
- பதினைந்து நாளில் கணினிவழி ஓவியப் பயிற்சி.
- வாரத்தில் மூன்று நாள் மட்டும் நடைபெறும்.
- ஒரு குழுவில் ஐந்துபேர் மட்டுமே அனுமதி.
- கட்டணம் மிகவும் குறைவு.
- விரும்பிய நாள்களில் மாற்றிக்கொள்ளலாம்.
- விருப்பமுடையோர் பின்வரும் மின்னஞ்சலைத் தொடர்பு கொள்க.
- [email protected]
21.12 செயல்திட்டம்
பள்ளியில் நடைபெறும் ஏதேனும் ஒரு விழாவிற்கான அழைப்பிதழைக் கணினியில் உருவாக்குக.