ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 21

பயிற்சி - சரியா / தவறா? எனச் சொடுக்கவும்

1. மனிதன் பேசும் மொழியைச் செயற்கை மொழி என்கிறோம்.
2. அகராதிச் சொற்களைத் தயாரிக்க உருபனியல் பகுப்பாய்வு தேவை.
3. கையெழுத்துச் செய்திகளைக் கணினி படித்து, சொல் வடிவங்களாக மாற்றுவதற்கு ஒளிவருடி உதவுகிறது.
4. கணினியில் பயன்படுத்தும் நிரலாக்க மொழிகளுள் ஒன்று, பெர்ல்.
5. உரையைப் பேச்சாக மாற்றுவதற்கு மென்பொருள்கள் இல்லை.